தென்காசி அருகே செங்கோட்டையில் கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
நெல்லை: தென்காசியை அடுத்த செங்கோட்டையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர். கட்டிட இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கின்றனர்.
செங்கோட்டை பேருந்து நிலையம் எதிரோ நகராட்சிக்கு சொந்தமான பழமையான வணிக வளாகம் ஒன்று உள்ளது. அதனை இடிக்கும் பணியில் தொழிலாளர்கள் இன்று ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த இடிபாடுகளில் மேலும் பல தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications