ஜி.கே. வாசன் ஆதரவு 3 முன்னாள் எம்.எல்.ஏக்கள் அதிமுகவில் ஐக்கியம்

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் சிவராஜ், பாளை டி. அமரமூர்த்தி, கே. வெங்கடாச்சலம் ஆகியோர் நேற்று அதிமுக பொதுச்செயலரும் முதல்வருமான ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
இவர்களில் சிவராஜ், ரிஷிவந்தியம் தொகுதியில் 1984, 1996,2001, 2006ஆம் ஆண்டுகளில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
பாளை அமரமூர்த்தி அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக 12 ஆண்டுகளாக பணியாற்றியவர். 1996 மற்றும் 2006ஆம் ஆண்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். லால்குடி தொகுதி எம்.எல்.ஏ.வாக 1984ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர் கே. வெங்கடாச்சலம்.
இந்த மூன்று பேரும் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தவர்கள். ஆனால் இந்த முன்னாள் எம்.எல்.ஏக்களை ஜி.கே.வாசன் கண்டு கொள்ளவே இல்லையாம். அத்துடன் ஜி.கே.வாசன் எப்படியும் தனிக்கட்சி தொடங்குவார் என்றும் காத்தும் பார்த்தனர்.
ஆனால் எதுவும் நடக்கவில்லை என்ற விரக்தியில்தான் மூன்று முன்னாள் எம்.எல்.ஏக்களும் தங்களது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்ததாக கூறப்படுகிறது.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications