மோடி கூட்டத்தில் பரபரப்பு.. மேடை சரிந்து விழுந்து 3 பேர் காயம்
லக்னோ: உ.பி. மாநிலம் சிக்கந்தர்பூர் என்ற இடத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசிய மேடையில் கிராமப்புற பாடகர்கள் பாட்டுப் பாடி கச்சேரி நடத்தியபோது திடீரென மேடை சரிந்து விழுந்தது. இதில் 3 பேர் காயமடைந்தனர்.
மோடியின் கூட்டத்திற்காக போடப்பட்டிருந்த மேடையில் மோடி வருகைக்கு முன்பு கச்சேரி நடந்தது. அதில் கிராமப்புற பாடகர்கள் சிலர் பாட்டுப் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது மோடி அங்கு வந்தார்.

அவர் மேடையெ நெருங்கிய சமயத்தில் திடீரென மேடை பாரம் தாங்காமல் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இதில் 2 இளைஞர்களும், ஒரு 13 வயது சிறுமியும் சிக்கிக் கொண்டு காயமடைந்தனர். அவர்களை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். காயமடைந்த சிறுமி லட்சுமியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மேடை அமைப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்.பி. கோஸ்வாமி தெரிவித்தார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications