லாரியில் லிப்டு கேட்டு ஏறி ரூ.35 ஆயிரம் பணம் கொள்ளை: திருநங்கைகள் 3 பேர் கைது
விழுப்புரம்: விழுப்புரம் அருகே லாரி டிரைவரிடம் ரூ.35 ஆயிரம் பணத்தை வழிப்பறி செய்ததாக திருநங்கைகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற லாரியை டிரைவர் துரை என்பவர் ஓட்டி வந்துள்ளார். லாரி விழுப்புரம் அருகே வந்தபோது துளசி (22), லத்திகா (23), சந்தியா (29) ஆகிய மூன்று திருநங்கைகள் லாரியை மறித்து லிப்டு கேட்டு ஏறியுள்ளனர்.

லாரியில் ஏறிய அவர்கள் லாரி டிரைவர் துரையை மிரட்டி ரூபாய் 35 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு தொழுதூர் அருகே ராமநத்தம் என்ற இடத்தில் நிறுத்தி இறங்கியுள்ளனர். இது குறித்து டிரைவர் துரை ராமநத்தம் போலீசில் புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு 3 பேரை பிடித்து விசாரித்துள்ளனர். இந்த தகவல் கிடைத்ததும் ராமநத்தம் காவல்நிலையத்தில் திருநங்கைகள் குவிந்தனர். அவர்கள் 3 பேரை விடுவிக்க வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விசாரணையில் 3 பேரும் பணத்தை திருடியது தெரிய வந்தது. இதில் 15,500 ரூபாய் மட்டும் திருப்பி கொடுத்தனர். போலீசார் 3 பேரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications