நல்ல தமிழுக்குச் சொந்தக்காரரான தமிழருவி மணியன் இப்படிச் செய்யலாமா.. திருமா சாடல்
சென்னை: காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் மீது கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஊழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பின் தங்கியுள்ளது. பாஜக குஜராத் முதல்வர் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து தேசிய அளவில் கூட்டணியை பலப்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் விதமாக காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் வெளிப்படையாகவே செயலாற்றி வருகின்றனர். அவரது முயற்சியில் பாஜக கூட்டணியில் மதிமுக இணைந்துவிட்டது. அடுத்து தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தான் பேசும் மேடைகளில் எல்லாம் தமிழருவி மணியனை வறுத்தெடுத்து வருகின்றாராம்.
நல்ல தமிழுக்கு சொந்தக்காரரான தமிழருவி மணியன் பாஜக அலுவலகம் வரை செய்தியாளர்களை சந்திக்கும் அளவு இந்த நாட்டில் என்ன அதிசயம் நடந்துவிட்டது. தமிழருவி மணியனுக்கோ அல்லது இந்த நாட்டிற்கோ பாஜக என்ன நல்லது செய்துவிட்டது. எதுவும் இல்லை. காந்தி முகமூடியை அணிந்து கொண்டு ஆர்.எஸ்.எஸ்-க்கும், பாஜகவுக்கும் தமிழருவி மணியன் பிரச்சாரம் செய்வதன் மூலம் அவர் முகமூடி கிழிந்துவிட்டது என வறுத்தெடுத்து வருகின்றாராம் திருமா.
-
அண்ணாமலைக்கும் அடைக்கலம் தரும் திருமா.. வாழ்த்து சொன்ன கையோடு அடுத்து சொன்ன மேட்டரை பாருங்க -
சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications