காரைக்குடியில் துளிர் வாசகர் விழாவில் "மந்திரமா தந்திரமா"!
காரைக்குடி: துளிர் அறிவியல் இதழின் வாசகர் விழா. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக காரைக்குடி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவர் மேனிலைப் பள்ளியில் துளிர்.அறிவியல் இதழின் 30ம் ஆண்டு வாசகர் விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு ஆசிரியர் செந்தில்குமார்.வரவேற்புரையாற்றினார்.அறிவியல் விழிப்புணர்வு பாடல்களை கவிஞர் மிழ்கண்ணன் பாடினார்.

சிவகங்கை மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் தலைமையுரையாற்றினார். எஸ்எம்எஸ்வி பள்ளித் தலைமையாசிரியர் முரு.வள்ளியப்பன்.உதவித் தலைமையாசிரியர் .ஹன்ரிபாஸ்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்

துளிர் பொறுப்பு ஆசிரியர் பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். முத்துசாமி.அறிவியல் மாதிரிகளை செய்து காண்பித்து மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி யினை செய்து காண்பித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு காரைக்குடி இராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி, அமராவதிபுதூர் சுப்பிரமணியம் செட்டியார் மேனிலைப் பள்ளி, திருப்பத்தூர் பாபா அமீர் ஷா மேனிலைப் பள்ளி. காரைக்குடி மீனாட்சி சுந்தரேசுவரர் மேனிலைப் பள்ளி. மற்றும் மீனாட்சி பெண்கள் மேனிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை கூறினர்.
ஆசிரியர் குருராஜன் நன்றியுரையாற்றினார்.

-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications