சிவகாசி அருகே இடி தாக்கி பட்டாசு ஆலை தரைமட்டம்.. பெண் தொழிலாளி பலி!
இடிதாக்கியதில் பட்டாசு ஆலை இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.
Subscribe to Oneindia Tamil
சிவகாசி: சிவகாசி அருகே இடி தாக்கியதில் தரைமட்டமான பட்டாசு ஆலை விபத்தில் பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள பகுதி விஸ்வநாத்தம். இங்கு பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று இப்பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்தது.

இதில் பலமான இடி ஒன்று பட்டாசு ஆலையினை தாக்கியது. இதனால் பட்டாசு ஆலை தரைமட்டமானது. இந்த இடிபாடுகளில் ஆலையில் பணிபுரிந்துகொண்டிருந்த பார்வதி என்ற தொழிலாளி சிக்கி உயிரிழந்தார்.
இதையடுத்து மீட்பு படை, தீயணைப்புத்துறை, மற்றும் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது, விரைந்து வந்த மீட்பு பணியினர் இடிபாடுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications