தமிழக எல்லைப்பகுதியில் தீவிரவாதிகளுடனான தொடர்பு அதிகரித்துவிட்டது.. அள்ளிவிடும் தமிழிசை
தமிழக எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளுடனான தொடர்பு அதிகரித்து விட்டதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருச்சி: தமிழக எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளுடனான தொடர்பு அதிகரித்து விட்டதாக மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் வைக்க விதிக்கப்பட்ட தடை உத்தரவை தமிழக அரசியலில் ஏற்றுகொள்வது கடினம் என்று அவர் கூறினார்.

மேலும் தமிழக எல்லைப்பகுதியில் தீவிரவாதிகளுடனான தொடர்பு அதிகரித்துவிட்டது என்றும் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டினார். இதனை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கந்துவட்டி தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தமிழிசை கந்துவட்டி பிரச்சனையை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.
மேலும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாப் போலவே அனைத்து பிரச்சனைகளிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications