நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே பேச்சுவார்த்தை : மாஃபா பாண்டியராஜன் அதிரடி!
நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் ஒபிஎஸ் அணியின் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். நிபந்தனைகள் என்வென்று கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இரண்டு அணிகளும் தலா 7 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளன. இந்த அணிகள் ஆனால் ஓபிஎஸ் அணிகள் சில நிபந்தனைகளை விதிதுள்ளது.

இதனை ஏற்க எடப்பாடி தரப்பு மறுத்து வருவதாக கூறப்படுகிறது. அதற்கேற்றார் போல் எடப்பாடி தரப்பை சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் முரணாக பேசி வருகின்றனர்.
இருப்பினும் நேற்றே பேச்சுவார்த்தை நடக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று பேச்சு வார்த்தை நடைபெறவில்லை. டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழல் ஏற்பட்டுள்ளதாக இரு அணிகளும் கூறி வந்தன.
ஈபிஎஸ் தரப்பின் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் சிவி சண்முகம் ஆகியோர் தாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக தெரிவித்தனர். இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் அணியின் மாஃபா பாண்டியராஜன், நிபந்தனைகளை ஏற்றால் மட்டமே பேச்சுவார்த்தை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications