திண்டிவனம் அருகே மரத்தில் கார் மோதி விபத்து- 3 பெண்கள் உட்பட 4 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: திண்டிவனம் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் மூன்று பெண்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே திருச்சியை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அருகில் இருந்த மரத்தில் மோதி கார் விபத்தில் சிக்கியது.

இதில், காரில் பயணம் செய்த 3 பெண்கள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். விபத்தில் உயிரிழந்த 4 பேரும் திருச்சியை சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயணிகள் கூட்டத்தில் லாரி புகுந்தது:

இதேபோல், கடலூர் அருகே பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் கூட்டத்தில் பெரியகாரைப்பட்டியில் இருந்து வந்த லாரி புகுந்தது. இதில் பெரியகாரைக்கோட்டைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் விபத்தில் காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+