ஜெ. சிகிச்சை பெறும் வீடியோ போயஸ் இல்லத்தில் எடுக்கப்பட்டதா? திருமாவளவன் சந்தேகம்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

திகில் கிளப்பும் எம்எல்ஏ வெற்றிவேல்- வீடியோ
சென்னை: ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ அப்போலோவா? போயஸ் இல்லமா? என்ற கேள்வி எழுகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருமாவளவன் கூறியதாவது: ஆர்.கே.நகர் தேர்தலுக்காகத்தான் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியிடப்பட்டது.

நாளை நடக்க உள்ள தேர்தலில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. ஆனால் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ அப்போலோவா? போயஸ் இல்லமா? என்ற கேள்வி எழுகிறது. வீடியோ என்று எடுக்கப்பட்டது என்பது குறித்தும் தெரிவிக்கப்படவில்லை. இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
More From
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை!












Click it and Unblock the Notifications