ஜெ.வை எதிர்த்து ஆர்.கே.நகரில் வசந்திதேவி போட்டி- திருமாவளவன்: வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபைத் தேர்தலில் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிடப்போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து முனைவர் வசந்திதேவி போட்டியிடுகிறார்.












Click it and Unblock the Notifications