சிவில் என்ஜினியராக இருந்து எம்.பி வேட்பாளரான தேவதாஸ் சுந்தரம்
நெல்லை: திருநெல்வேலி தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தேவதாஸ் சுந்தரம் கட்டிட காண்ட்ராக்டர் தொழில் செய்து வருகிறார்.
திமுகவில் திருநெல்வேலி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தேவதாஸ் சுந்தரம் வயது 73. அநேகமாக இவர்தான் திமுகவில் அதிக வயதுடைய எம்.பி. வேட்பாளராக இருப்பார் போல.

தேவதாஸ் சுந்தரம்
இவர் நெல்லை மாவட்டம் கடையம் அருகே யுள்ள புங்கம்பட்டி என்ற குக் கிராமத்தை சேர்ந்தவர். சிவில் துறையில் பி.இ.,இன்ஜினியரிங் முடித்துள்ள இவர் சென்னையில் சி.டி.எஸ்., என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
சாப்ட்வேர் நிறுவனம்
சென்னையில் சாப்ட்வேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் உள்ளார்.அங்கேயே குடும்பத்தோடு வருகிறார். நேர்காணலின் போது தேவதாஸ் சுந்தரம் எடுத்த எடுப்பிலேயே 25 கோடி ரூபாய் வரை செலவு செய்ய முடியும் என்று கூறியதால் சீட் அவருக்கு கொடுக்கப்பட்டதாக கூறுகின்றனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications