நெல்லை மாவட்டத்தில் 24.65 லட்சம், தூத்துக்குடி மாவட்டத்தில் 13.79 லட்சம் வாக்காளர்கள்!
Subscribe to Oneindia Tamil
நெல்லை: தமிழக சட்டசபை தேர்தலுக்காக இறுதி வாக்காளர் பட்டியல் வெளி்யிடப்பட்டது. இதில் நெல்லை மாவட்டத்தில் 24.65 லட்சம் வாக்காளர்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 13.79 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தல் மே 16ம் தேதி நடக்கிறது. தேர்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கடந்த 15ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி நடந்தது. இந்நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் நெல்லை மாவட்டத்தில் 24.65 லட்சம் வாக்காளர்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 13.79 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி வாரியாக விபரம் வருமாறு:
| தொகுதி | ஆண் | பெண் | மாற்றுபாலினம் | மொத்தம் |
|---|---|---|---|---|
| சங்கரன்கோவில் | 1,14,124 | 1,19,098 | 5 | 2,33,227 |
| வாசுதேவநல்லூர் | 1,09,402 | 1,11,572 | 4 | 2,20,978 |
| கடையநல்லூர் | 1,32,345 | 1,32,126 | 5 | 2,64,476 |
| தென்காசி | 1,30,113 | 1,33,242 | 2 | 2 2,63,357 |
| ஆலங்குளம | 1,19,444 | 1,25,144 | -- | 2,44,588 |
| நெல்லை | 1,32,183 | 1,36,579 | 20 | 2,65,782 |
| அம்பை | 1,14,430 | 1,20,434 | 1 | 2,34,865 |
| பாளை | 1,24,695 | 1,28,617 | 22 | 2,53,334 |
| நாங்குநேரி | 1,20,033 | 1,21,416 | 2 | 2,41,450 |
| ராதாபுரம் | 1,18,693 | 1,21,249 | 1 | 2,39,943 |
| மொத்தம் | 12,15,462 | 12,49,476 | 62 | 24,65,000 |
தூத்துக்குடி மாவட்டம்:
| தொகுதி | ஆண் | பெண் | மாற்றுபாலினம் | மொத்தம் |
|---|---|---|---|---|
| விளாத்திகுளம் | 1,01,219 | 1,04,027 | 2 | 2,05,248 |
| தூத்துக்குடி | 1,34,431 | 1,38,517 | 22 | 2,72,980 |
| திருச்செந்தூர் | 1,10,898 | 1,16,097 | 12 | 2,27,007 |
| ஸ்ரீவைகுண்டம் | 1,02,651 | 1,04,706 | 6 | 2,07,363 |
| ஓட்டப்பிடாரம் | 1,08,897 | 1,10,930 | 16 | 2,19,842 |
| கோவில்பட்டி | 1,22,401 | 1,24,898 | 2 | 2,47,299 |
| மொத்தம் | 6,90,497 | 6,99,173 | 69 | 13,79,739 |
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications