ஐஜேகேவின் திருப்பத்தூர் தொகுதி வேட்பாளர் மாற்றம்: பாரிவேந்தர் அறிவிப்பு
சென்னை: இந்திய ஜனநாயகக் கட்சியின் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் தலைவர் பாரிவேந்தர் அறிவித்துள்ளார். முன்னர் அறிவிக்கப்பட்ட ராஜசேகரன் என்பவருக்கு பதிலாக லாரன்ஸ் திருப்பத்தூர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தலில் இந்திய ஜனநாயகக் கட்சி பாஜக கூட்டணியில் 45 தொகுதிகளில் போட்டியிடுகிறது. முதல் கட்டமாக, 42 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார்.

42 வேட்பாளர்களும் கத்திரிக்கோல் சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும், மீதமுள்ள 3 தொகுதிகளில் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர் என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி வேட்பாளர் ராஜசேகரன் என்பவருக்குப் பதிலாக லாரன்ஸ் என்பவர் மாற்றப்பட்டுள்ளதாக பாரிவேந்தர் இன்று அறிவித்தார்.
அதிமுக, திமுக, பாமக, தேமுதிக என பல கட்சிகளும் வேட்பாளர்களை மாற்றி வரும் நிலையில் ஐஜேகே கட்சியிலும் வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.
ஐ.ஜே.கே வேட்பாளர்கள் விவரம்:
விருத்தாசலம்-ஆர்.ராஜேந்திரன்
நெய்வேலி-கே.ஜி.எஸ்.சந்திரன்
திட்டக்குடி-ஜோ.கலையரசன்
பாலக்கோடு-ஜே.பி.நஞ்சப்பன்
பாப்பிரெட்டிபட்டி-சுந்தரமூர்த்தி
நத்தம்-சந்தானகிருஷ்ணன்
வேடசந்தூர்-சிவரஞ்சினி
வி.கே.நகர்-சந்திரசேகர்
மதுரவாயல்-ஆனந்தபிரியா
மதுராந்தகம்-விநாயகமூர்த்தி
அரவக்குறிச்சி-பிரபு
கிருஷ்ணகிரி-அருண்கெளதம்
மதுரை வடக்கு-பா.ஆனந்த்
பூம்புகார்-செல்வமுத்துகுமரன்
சேந்தமங்கலம்-பி.மணிகண்டன்
விராலிமலை-முத்துகுமரன்
புதுக்கோட்டை-ஜி.குமரன்
ஆலங்குடி-சரவணன்
அறந்தாங்கி-ஜெமினி கணேசன்
சேலம் (மேற்கு) ஹரிகரன்
ஆத்தூர்-செல்லதுரை
வீரபாண்டி-எம்.மோகன் குமார்
ஓமலூர்-கோவிந்தராஜ்
எடப்பாடி-வெங்கடேசன்
சிவகங்கை-குழந்தைசாமி
திருப்பத்தூர் (சிவகங்கை)-லாரன்ஸ்
திருவையாறு-சிமியோன் சேவியர்ராஜ்
வந்தவாசி-ஜெ.சுதா
கலசப்பாக்கம்-முருகதாஸ்
நன்னிலம்-சரவணன்
லால்குடி-செல்வகுமார்
முசிறி-ராயதுரை
துறையூர்-வி.ஆனந்தன்
காட்பாடி-என்.முருகன்
குடியாத்தம்-கணேசன்
கோவில்பட்டி-ஏ.இருதயராஜ்
மைலம்-ஆர்.ரமாதேவி
உளுந்தூர்பேட்டை-சபா ராஜேந்திரன்
ரிஷிவந்தியம்-டாக்டர் செந்தில்குமார்
சங்கராபுரம்-கே.சாரதி
கள்ளக்குறிச்சி-கே.இளையபெருமாள்.
42 வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications