திருப்பூரில் தனியார் பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விபத்து - 40 குழந்தைகள் காயம்
திருப்பூர்: திருப்பூரில் தனியார் பள்ளிப் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 40 குழந்தைகள் காயமடைந்தனர்.
திருப்பூர் காங்கேயம் சாலையில் இயங்கிவருகிறது பிரபல தனியார் பள்ளி ஒன்று. இப்பள்ளிக்கு பள்ளிப் பேருந்து மூலம் சுற்றுப்பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

அந்தவகையில், வழக்கம்போல் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த அப்பள்ளியின் பேருந்து ஒன்று, திடீரென கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில், அப்பேருந்தில் பயணம் செய்த 40 குழந்தைகள் காயமடைந்தனர்.
அருகில் இருந்தவர்கள் விரைந்து செயல்பட்டு, காயமடைந்த குழந்தைகளை காப்பாற்றி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மருத்துவமனையில் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications