பணம் கட்டாததால் 10 நாட்கள் வேலை செய்யாத டி.எஸ்.ஓ செல்போன்கள்- திருவள்ளூரில் பரபர!
சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு அதிகாரிகளின் தொலைபேசிகள் கிட்டதட்ட 10 நாட்களுக்கும் மேலாக செயலிழந்து இருந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளுர் மாவட்டத்தில், மாவட்ட வழங்கல் அதிகாரியின் கீழ் 12 டி.எஸ்.ஓ அதிகாரிகள் உள்ளனர். மாவட்ட வழங்கல் அதிகாரி மற்றும் டி.எஸ்.ஓ அதிகாரிகளின் செல்போன்கள் கடந்த 10 நாட்களாக வேலை செய்யவில்லை.

காரணமென்னவென்றால் செல்போன் கட்டணம் கட்டவில்லை என்பதுதானாம். இதனால் கலெக்டர் உள்பட தேர்தல் அதிகாரிகள், இந்த அதிகாரிகளிடம் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் கட்டணம் செலுத்த வேண்டிய மாவட்ட வழங்கல் அதிகாரி சந்தியா மெத்தமான இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேர்தல் நேரங்களில் இப்படி அஜாக்கரையாக வேலை செய்யும் இந்த பிரிவு அதிகாரிகள், சாதாரண நாட்களில் எப்படி வேலை செய்வார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் மீது கலெக்டர் சுந்தரவல்லி நடவடிக்கை எடுப்பாரா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications