திருவண்ணாமலையில் வெடிகுண்டு மிரட்டல்... போலீஸ் தீவிர சோதனை
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மர்மநபர் ஒருவர் தொலைபேசி வழியாக விடுத்த வெடிகுண்டு மிரட்டலால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது.
கடந்த வாரம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த கவுகாத்தி ரயிலில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் ஸ்வாதி என்ற பெண் பரிதாபமாகப் பலியானார், 14க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து தமிழகத்தில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. ஆயினும் பல இடங்களில் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. பொய்யான அழைப்புகள் மூலம் மக்களிடையே அச்சத்தை உருவாக்குபவர்களுக்கு தகுந்த தண்டனை அளிக்கப் படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் காய்கறி சந்தையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக போலீசாருக்கு மர்மநபர் ஒருவர் தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுத்துள்ளார்.
மிரட்டலையடுத்து, சம்பவ இடத்தில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், நகர் முழுவதும் போலீசார் பாதுகாப்பை பலப் படுத்தியுள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications