அம்மா புகழ்பாடி, விஜயகாந்தை வசைபாடிய தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ. தமிழ் அழகன்
Subscribe to Oneindia Tamil

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் அரசு கலைக்கல்லூரி துவங்கப்பட்டு ஓராண்டு முடிந்துள்ளது. இதையடுத்து நடத்தப்பட்ட முதலாம் ஆண்டு விழாவில் திட்டக்குடி தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ. தமிழ் அழகன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்,
நான் தேமுதிகவில் இருக்கையில் என் தொகுதிக்காக எதையுமே செய்ய முடியவில்லை. ஆட்சியாளர்களுடன் நட்புடன் இருக்க வேண்டும் என்று விஜயகாந்துக்கு தெரியவில்லை.
ஜெயலலிதா ஆட்சியில் கல்வி எட்டிப் பிடிக்கும் தொலைவில் உள்ளது. திட்டக்குடியில் கல்லூரி அமைய, நீதிமன்ற கட்டிடம் கட்ட ஜெயலலிதா தான் அனுமதி அளித்தார்.
ஜெயலலிதாவை நம்பி கெட்டவர்கள் என்று யாரும் இல்லை. தன்னம்பிக்கையுள்ள தலைவியாக அவர் நாட்டை வழிநடத்துகிறார் என்றார்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications