கருணாநிதியின் அரசியல் வாரிசு ஸ்டாலின் தான் - டிகேஎஸ் இளங்கோவன்
சென்னை: மு.க.ஸ்டாலின் தான் கருணாநிதியின் அரசியல் வாரிசு என பலமுறை வெளியிடப்பட்ட கருத்து. அதை மீண்டும் திமுக தலைவர் கருணாநிதி உறுதிப்படுத்தியுள்ளதாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
விகடன் வார இதழுக்கு கருணாநிதி அளித்துள்ள பேட்டியில், தி.மு.க-வின் வருங்காலத் தலைவர் என்ற நிலைக்கு தன்னைத்தானே படிப்படியாக உயர்த்திக்கொண்டவர் ஸ்டாலின். அந்த வகையில், அவர்தான் இன்றைக்கு என்னுடைய அரசியல் வாரிசாகவும் திகழ்கிறார் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், ''ஸ்டாலினை யாரும் கட்சிக்குள் திணிக்கவில்லை. அவராக உழைத்து இந்த இடத்திற்கு வந்துள்ளார். உழைக்கக்கூடியவர்தான் கட்சிக்கு வேண்டும் என்ற முடிவில் எங்களது தலைவர் இந்த முடிவை எடுத்துள்ளார்'' என்று தெரிவித்துள்ளார். மேலும், மு.க.ஸ்டாலின் தான் கருணாநிதியின் அரசியல் வாரிசு என பலமுறை வெளியிடப்பட்ட கருத்து. அதை மீண்டும் திமுக தலைவர் கருணாநிதி தற்போது உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம்












Click it and Unblock the Notifications