தமாகாவிலும் வேட்பாளர் மாற்றம்- கிள்ளியூரில் டாக்டர் குமாரதாஸ் போட்டி
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: கிள்ளியூர் தொகுதி தமாகா வேட்பாளர் ஜான் ஜேக்கப் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக டாக்டர் குமாரதாஸ் போட்டியிடுவார் என அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
அதிமுக, திமுக, பாமகவில்தான் வேட்பாளர்கள் மாற்றம் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் தமாகாவிலும் வேட்பாளர் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடியில் ஜி.கே.வாசன் இன்று கூறியதாவது:
கிள்ளியூர் தொகுதி வேட்பாளராக ஜான் ஜேக்கப் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக டாக்டர் குமாரதாஸ் போட்டியிடுவார்.
இவ்வாறு வாசன் கூறினார்.












Click it and Unblock the Notifications