2016 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் த.மா.கா! உறுப்பினர்கள் சேர்ப்பு தீவிரம்!!
சென்னை: 2016 சட்டசபை தேர்தலையொட்டி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பினரை சேர்க்கும் முயற்சியில் வாசன் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் நடைபெற்ற உறுப்பினர் சேர்ப்பு முகாமில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வாசன், மூத்த தலைவர்கள் ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்றவர்கள் உறுப்பினர்களாக சேருவதற்கு உரிய பணத்தை கொடுத்து போட்டோக்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு இருக்கை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது.

உறுப்பினர் அடையாள அட்டையில் காமராஜர், மூப்பனார், வாசன் படங்கள் உள்ளது. இவற்றுக்கு நடுவே உறுப்பினரின் படம் வைத்து அளிக்கப்படும். வாசன் தனது அடையாள அட்டை மாதிரியை தொண்டர்களிடம் காண்பித்தார்.

மாவட்டவாரியாக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். உறுப்பினர்கள் தரும் பணத்தை பெறுவதற்காக சூட்கேசுகளை நிர்வாகிகள் கொண்டு வந்திருந்தனர்.

கியூவில் நின்றபடி தொண்டர்கள் தங்களது அடையாள அட்டைகளை பெற்றுச்சென்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications