மயிலாப்பூர், கிள்ளியூர் உள்பட 26 தொகுதிகளில் தமாகா போட்டி: தொகுதிகள் பட்டியல் விவரம்!
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில், தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மயிலாப்பூர், கிள்ளியூர் உள்பட 26 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
மக்கள் நலக்கூட்டணியில் உள்ள மதிமுக 29 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் 25 தொகுதிகளிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 25 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 26 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில், இன்று அக்கட்சி போட்டியிட உள்ள தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமாகா போட்டியிடும் தொகுதிகள் விவரம்:
1. ராயபுரம்
2. கிருஷ்ணகிரி
3. பர்கூர்
4. அணைக்கட்டு
5. காட்பாடி
6. முசிறி
7. கடலூர்
8. பூம்புகார்
9. பாபநாசம்
10. கம்பம்
11. தென்காசி
12. மயிலாப்பூர்
13. வாணியம்பாடி
14. திருக்கோவிலூர்
15. சங்ககிரி
16. சேலம் வடக்கு
17. நாமக்கல்
18. பெருந்துறை
19. மேட்டுப்பாளையம்
20. மடத்துக்குளம்
21. திருமயம்
22. மேலூர்
23. கிருஷ்ணராயபுரம் ( தனி)
24. விளாத்திக்குளம்
25. ஸ்ரீவைகுண்டம்
26. கிள்ளியூர்
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications