மக்கள் விரும்பும் கூட்டணியை த.மா.கா. அமைக்கும்: ஜி.கே.வாசன்
சென்னை: 2016 சட்டசபைத் தேர்தலில் மக்கள் விரும்பும் கூட்டணியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஏற்படுத்தும் என அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு அவசரம் காட்டுவதாக குற்றம் சாட்டினார்.

இச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர் அனைத்துக் கட்சி கருத்தையும் மத்திய அரசு கேட்டிருக்க வேண்டும் என்று கூறிய அவர், பாஜக அரசு அவ்வாறு ஆலோசிக்கவில்லை என்றார். மத்திய, மாநில அரசுகளின் குறைபாடுகளை தமிழ் மாநில காங்கிரஸ், தொடர்ந்து சுட்டிக் காட்டும் என்றும் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
2016 தேர்தலை எந்தக் கூட்டணியில் எதிர்கொள்வது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. அதற்கான நேரமும் இது இல்லை. இருப்பினும், 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் விரும்பும் கூட்டணியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஏற்படுத்தும் என்றும் ஜி.கே.வாசன் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications