தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 2வரை நடைபெறும்- சபாநாயகர்
சென்னை: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 2ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 25ம் தேதி முதல் 29ம் தேதி வரை பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெறும் என்றும், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டம் இன்று கூடியது. பட்ஜெட் அறிக்கையை நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் சுமார் 2 மணி நேரம் 30 நிமிடங்களுக்கு மேல் வாசித்து சட்டசபையில் தாக்கல் செய்தார். இதன் பின் சட்டசபை சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பட்ஜெட் மீதான விவாதத்தில் 3 திமுகவினருக்கு பதில் 2 பேருக்கு மட்டுமே அனுமதி என்றதால் திமுக வெளிநடப்பு செய்துள்ளதாக கூறப்பட்டது.

ஆய்வுக்குழு கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் தனபால், சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் 27 நாட்கள் நடைபெறும் என்று கூறினார். ஜூலை 25ம் தேதி முதல் 29ம் தேதி வரை பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் என சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications