தமிழக சட்டசபை வரும் 23-ந் தேதி கூடுகிறது
Subscribe to Oneindia Tamil

ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழக சட்டசபை வரும் 23-ல் கூடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் 21- ல் தொடங்கிய தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஜுன் 16-ல் முடிவடைந்தது. அப்போது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட சட்டசபை வரும் 23 -ந் தேதி கூடுகிறது.












Click it and Unblock the Notifications