வைரவிழா சிறப்புத் தீர்மானம்...பார்க்கலாம் என்று சொல்லி அனுப்பிய சபாநாயகர் தனபால்!

திமுக தலைவர் கருணாநிதியின் சட்டசபை வைரவிழா குறித்து சிறப்புத்தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கருணாநிதி வைரவிழா குறித்து சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றும் கோரிக்கை மீது பரிசீலித்து முடிவு செய்யப்படும் என்று சபாநாயகர் தனபால் கூறியுள்ளார்.

 TN assembly speaker Dhanapal assures to decide about Karunanidhi diamond jubilee

திமுக தலைவர் கருணாநிதி தமிழக சட்டப்பேரவையில் அடியெடுத்து வைத்து தொடர்ந்து 13 ஆண்டுகள் வெற்றி பெற்றதோடு, சட்டப்பேரவையில் நுழைந்து 60 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இதற்கான வைரவிழா அண்மையில் திமுக சார்பில் கொண்டாடப்பட்டது.

 TN assembly speaker Dhanapal assures to decide about Karunanidhi diamond jubilee

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் கருணாநிதி வைரவிழாவை சிறப்பிக்கும் வகையில் பேரவையில் சிறப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சியினர் சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என்று சபாநாயகர் தனபால் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+