122 தொகுதிகளைக் குறி வைக்கும் தமிழக பாஜக!
சென்னை: தமிழகத்தில் வரும் 2016 சட்டசபைத் தேர்தலில் 122 தொகுதிகளில் வெல்லும் வகையில் தீவிரமாக செயல்பட பாஜக தீர்மானித்துள்ளது.
இதுதொடர்பாக இன்று சென்னை அருகே நடந்த பாஜக பொதுக்குழுக் கூட்டத்திலும் தீர்மானித்து இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தமிழகத்தில் 234 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இதில் 122 தொகுதிகளை பாஜக குறி வைத்துள்ளது. இந்த வெற்றி இலக்குடன் வரும் சட்டசபைத் தேர்தலுக்குத் தயாராவது என்றும் பாஜக முடிவு செய்துள்ளது.
மோடி தலைமையில் மத்தியில் ஆட்சியைப் பிடித்து விட்ட நிலையில் ஒவ்வொரு மாநிலமாக குறி வைத்து பாஜக காய் நகர்த்தி வருகிறது. மாநிலங்களைப் பிடிக்கும் வேலையை பாஜக தலைவர் அமீத் ஷாவிடம் மோடி ஒப்படைத்துள்ளார்.
அவரது தலைமையில், மகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபைத் தேர்தல்களில் பாஜக வரலாறு படைத்தது. அதைத் தொடர்ந்து அடுத்து ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களை பாஜக குறி வைத்துள்ளது.
தற்போது தமிழகத்திற்கும் பாஜக குறி வைத்துள்ளது. திமுக பலவீனமாக உள்ளதாலும், அதிமுக வலுவான முதல்வர் இல்லாமல் தவிப்பதாலும், இதைப் பயன்படுத்தி நடுவில் புகுந்து வெற்றியைப் பறிக்க அது திட்டமிட்டு பல காய்களை நகர்த்தி வருகிறது.
இந்த நிலையில் தற்போது 122 தொகுதிகள் என்ற இலக்கை பாஜக நிர்ணயித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications