ஊழல்களால் தலைகுனிவு- முதல்வர் ஓ.பி.எஸ். ராஜினாமா செய்ய தமிழிசை வலியுறுத்தல்!!
சென்னை: அண்ணா தி.மு.க. அரசின் ஊழல்களால் தமிழகத்துக்கு இந்திய அளவில் தலைகுனிவு ஏற்பட்டுவிட்டது; இதற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:
தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஊழல் வழக்கினால் முதல்வராக இருந்தவர் பதவி இழந்திருக்கிறார். தற்போது அதே ஊழல் குற்றச்சாட்டினால் அமைச்சராக இருந்தவர் கைதாகி இருக்கிறார்.

இத்தகைய ஊழல் வழக்குகளால் இந்திய அளவில் தமிழகத்துக்கு பெரும் தலைகுனிவாகி விட்டது. இந்த தலைகுனிவுகளுக்குப் பொறுப்பேற்று முதல்வராக இருக்கும் பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ய வேண்டும்,
வேளாண் அதிகாரி முத்துக்குமராசாமி தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்தால்தான் பல உண்மைகள் வெளியே வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications