இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரசுடன் விஜயகாந்த் சேர மாட்டார்: பொன். ராதாகிருஷ்ணன்
சென்னை: இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்த காங்கிரஸ் மற்றும் அதற்கு துணை போன கட்சிகளுடன் விஜயகாந்த் கூட்டணி சேரமாட்டார் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கையுடன் கூறினார்.
மதிமுக உடன் பாஜக அதிகாரப்பூர்வமான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு வைகோ, பொன்.ராதாகிருஷ்ணன் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

சென்னையில் மோடி
அப்போது பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், பிப்ரவரி 8-ம் தேதி மோடி பங்கேற்கவுள்ள சென்னை பொதுக்கூட்டத்தில் வைகோவும் மதிமுகவினரும் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளோம்.
பிரம்மாண்ட கூட்டணி
எங்கள் கூட்டணி தமிழகத்தில் முதல் அணியாக உள்ளது. வரலாறு காணாத ஊழல், மீனவர்கள் பிரச்சினை, இலங்கைத் தமிழர்களுக்கான வாழ்வுரிமை மறுப்பு போன்ற பல்வேறு துரோகங்கள் செய்த காங்கிரஸ் கட்சியை இந்தத் தேர்தலில் வீழ்த்துவோம்.
தேமுதிக உடன் பேச்சு
தேமுதிகவின் 2-ம் கட்ட தலைவர்களிடம் கூட்டணி குறித்து பேசி வருகிறோம். இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்த காங்கிரஸ் மற்றும் அதற்கு துணை போன கட்சிகளுடன் விஜயகாந்த் சேர மாட்டார்.
தேமுதிகவிற்கு ராஜ்யசபா எம்.பி பதவி
தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி அளிப்பது குறித்து, கட்சியின் அகில இந்தியத் தலைமைதான் முடிவெடுக்கும் என்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications