தமிழக பட்ஜெட் 2018ல் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி?
தமிழக பட்ஜெட்டில் துறைவாரியாக எந்ததெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை : 2018 -19 நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பொறுப்பை வகிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 8வது முறையாக தாக்கல் செய்த பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக பட்ஜெட்டில் துறைவாரியாக இந்த நிதியாண்டிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் விவரங்கள் :
பள்ளி கல்விதுறை - ரூ. 27,205.88 கோடி
உயர்கல்வி துறை - ரூ. 4620.20 கோடி
இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு துறை - ரூ.191.18 கோடி
மாற்றுத்திறனாளிகள் நலன் - ரூ. 545 கோடி
சுகாதார துறை - ரூ.11,638.44 கோடி
வேளாண்மை துறை - ரூ.8916 கோடி
வேதா நிலையத்தை நினைவிடமாக்க - ரூ.20 கோடி
தீயணைப்பு மற்றும் மீட்பு துறை - ரூ.347.59 கோடி
பேரிடர் நிவாரண நிதியம் - ரூ.786 கோடி
காவல்துறை - ரூ.7877 கோடி
மகளிர் திருமண உதவி திட்டங்கள் - ரூ.724 கோடி
அம்மா ஸ்கூட்டர் திட்டம் - ரூ.250 கோடி
மகளிர் சுகாதார திட்டத்தில் நாப்கின் வழங்க ரூ.60.58 கோடி
உள்ளாட்சி தேர்தலுக்காக - ரூ.172 கோடி
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை - ரூ.972.86 கோடி
தூய்மை இந்தியா திட்டம் - ரூ.1,074 கோடி
வருவாய் துறை - ரூ. 6.144 கோடி
நெடுஞ்சாலை துறை - ரூ. 11,073.66 கோடி
உள்ளாட்சிதுறை - ரூ.17,869 கோடி
குடிநீர் திட்டங்கள் - ரூ.1,853 கோடி
முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் - ரூ.1,361.60 கோடி
அத்திக்கடவு அவினாசி திட்டம் - ரூ.1,789 கோடி
பழங்குடியினர் நலன் - ரூ.333.82 கோடி
இலவச சைக்கிள் திட்டம் - ரூ.71.01 கோடி
மடிக்கணினி திட்டம் - ரூ. 758 கோடி
இலங்கைத் தமிழர் நலன் - ரூ. 109 கோடி
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications