இன்று அமைச்சரவைக் கூட்டம்: விவசாயிகள் பிரச்சினை குறித்து ஆலோசிப்பாங்களா?
சென்னை: சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தை நடத்துவதற்காக சட்டசபையை கூட்டுவதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதேசமயம் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
இன்று காலை 11 மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தொடங்கவுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து, அதிமுக இணைப்பு, அமைச்சர் வீட்டில் ஐடி ரெய்டு உள்ளிட்ட களேபரங்களுக்கு இடையில் இன்று கூடவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தை நடத்துவதற்காக சட்டசபையை கூட்டுவது குறித்து ஆலோசிக்கப்படும்.
அதே வேளையில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், தமிழகம் முழுவதும் எழுந்துள்ள பிரச்சினையை தீர்ப்பது, மின்சார தடை, நிலங்கள் பத்திர பதிவு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற வாய்ப்புள்ளது.
அதிமுக இணைப்பு குறித்து குறித்து இரு அணிகளின் தலைவர்களும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ரகசிய பேச்சுவார்த்தை நடைபெறுவதற்காக கூறப்பட்டாலும் பல்வேறு இடையூறுகள் நிகழ்ந்துள்ளன. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டவிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications