பச்சை சேலை, பச்சைக் கல் மோதிரம், பச்சை நிறப் பேனா .. பதவியேற்பில் ஜொலித்த ஜெ. சென்டிமெண்ட்!
சென்னை: 5வது முறையாக தமிழக முதல்வராக இன்று மீண்டும் பதவியேற்ற ஜெயலலிதா தன்னுடைய ஜோதிட நம்பிக்கைகளின் அடிப்படையில் மீண்டும் சனிக்கிழமையிலேயே பதவியேற்றுள்ளார்.
முன்னதாக போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து ராகுகாலம் முடிந்து புறப்பட்ட ஜெயலலிதா, பிள்ளையாரை வணங்கி பதவியேற்பு விழா அரங்கிற்கு சென்றடைந்தார்.

பச்சைக் கலர் ராசி என்பதாலோ என்னவோ, பூக்கள் போடாத பச்சை நிறப் புடவையையே அணிந்திருந்தார். அவருடைய தோழியான சசிகலாவும் அவர் அணிந்திருந்தது போலவே பச்சைக் கலர் புடவையில் ஆனால், பூக்கள் போட்டு அணிந்திருந்தார்.

பதவிப்பிரமாணம் முடிந்ததும் பச்சை நிறக் கலருடைய பேனாவினை உபயோகித்து பதவிக்கான உத்தரவில் கையெழுத்திட்டார் ஜெயலலிதா.
எப்போதும் கையில் வாட்ச் மட்டுமே அணிந்து சிம்பிளாக வலம் வரும் ஜெயலலிதா இன்று மட்டும் வலது கையில் பச்சைக் கல் பதித்த மோதிரம் ஒன்றினை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications