தன்னை மறந்து சுறுசுறுப்பான ஆட்டம்.. பேட்மிட்டன் விளையாடிய முதல்வர் பழனிச்சாமி.. வைரல் வீடியோ
சேலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்மிட்டன் விளையாடிய வீடியோ வைரல் ஆகியுள்ளது.
Recommended Video

சேலம்: சேலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்மிட்டன் விளையாடிய வீடியோ வைரல் ஆகியுள்ளது.
சேலம் சென்று இருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பசுமைவெளிப் பூங்கா திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பசுமைவெளிப் பூங்கா திறந்து வைத்து பூங்காவை சுற்றிப்பார்த்தார்.
சேலம் மக்கள் பயன்படுத்தும் வகையில் இந்த பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளே உடற்பயிற்சி செய்யவும், நடைப்பயிற்சி செய்யவும், படிக்கவும், ஓய்வு எடுக்கவும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் விளையாடவும் பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பூங்காவை திறந்த தமிழக முதல்வர், அங்கிருந்த பேட்மிட்டன் அரங்கில் இறங்கி விளையாடினார். சேலம் மத்திய கூட்டுறவு வங்கிகளின் தலைவர் இளங்கோவன் அவருடன் சேர்ந்து விளையாடினார்.
இருவரும் இறுதி வரை உற்சாகமாக விளையாடினார்கள். சில நிமிடத்தில் தன்னை மறந்து முதல்வர் வேகமாக விளையாட தொடக்கினார். இந்த பக்கமும், அந்த பக்கமும் வேகமாக சென்று சுறுசுறுப்பாக முதல்வர் விளையாடியது அனைவருக்கும் ஆச்சர்யத்தை உண்டாக்கியது.
அங்கு சுற்றி இருந்த மக்கள், கத்தி கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர். இது தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது. காலையில்இருந்து இணையம் முழுக்க இந்த வீடியோ வைரல் ஆகி உள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications