ராஜ்யசபா தேர்தலில் 'ஸ்பெக்ட்ரம்' தெரியலையோ?: கருணாநிதிக்கு ஞானதேசிகன் கேள்வி
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் ஆதரவு கேட்டபோது ஸ்பெக்ட்ரம் வழக்கு கண்முன்னே தெரியவில்லையா? என்று திமுக தலைவர் கருணாநிதிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கேள்வி விடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி நேற்று திட்டவட்டமாக அறிவித்திருந்தார். இது தொடர்பாக இன்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஞானதேசிகன் கூறுகையில், தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டும் நிலையில் காங்கிரஸ் இல்லை.

ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு சி.பி.ஐ வசம் உள்ளது. காங்கிரசை காயப்படுத்தும் விதத்தில்கருணாநிதி பேசியது வருத்தத்திற்குரியது. ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு ஆதரவு கேட்கும்போது கருணாநிதிக்கு ஸ்பெக்ட்ரம் வழக்கு தெரியவில்லையா? ஸ்பெக்ட்ரம் வழக்கை காரணம் காட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
தமிழகத்தில் காங்கிரஸ் இயக்கத்தை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications