ஜிஎஸ்டியால் தமிழகத்திற்கு நல்ல பலன்... பட்ஜெட் உரையில் ஓபிஎஸ்

ஜிஎஸ்டி வரியால் தமிழகத்திற்கு நல்ல பலன் ஏற்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஜி.எஸ்.டி.யால் தமிழகத்திற்கு என்ன பலன் ?- வீடியோ

    சென்னை : ஜிஎஸ்டி வரியால் தமிழகத்திற்கு நல்ல பலன் ஏற்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். கடந்த 8 மாத காலத்தில் 14% வளர்ச்சி விகிதத்துடன் எதிர்பார்க்கப்பட்ட வருவாய்க்கும் கிடைக்கப்பெற்ற வருவாய்க்கும் இடையேயான இடைவெளி கணிசமாக குறைந்து வருவதால் ஜிஎஸ்டியால் நமது மாநிலம் நல்ல பலனை பெற்று வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழகத்திலுள்ள மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம் நிலையான விலைகளின் அடிப்படையில் 2017- 2018ம் ஆண்டில் 8.01 ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மாநில பொருளாதாரத்தில் காணும் சாதகமான சூழலாலும், முதன்மை துறைகளில் செய்யும் முதலீடுகள், தொழிற்துறை ஊக்குவிப்புகளால் 2018-19ம் ஆண்டில் மாநில பொருளாதார வளர்ச்சி விகிதம் 9 சதவீதமாக உயரும் என்று கருதப்படுகிறது.

    TN deputy CM O. Paneerselvam announced in budget state is benefited because of GST

    தமிழகத்திலுள்ள மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம் நிலையான விலைகளின் அடிப்படையில் 2017- 2018ம் ஆண்டில் 8.01 ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மாநில பொருளாதாரத்தில் காணும் சாதகமான சுழலாலும், முதன்மை துறைகளில் செய்யும் முதலீடுகள், தொழிற்துறை ஊக்குவிப்புகளால் 2018-19ம் ஆண்டில் மாநில பொருளாதார வளர்ச்சி விகிதம் 9 சதவீதமாக உயரும் என்று கருதப்படுகிறது.

    பொருட்கள் மற்றும் சேவை வரி விதிப்பு முறை 2017 மாதம் ஜூலை 1 முதல் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய வரி விதிப்புகளின் போது மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பினை 5 ஆண்டுகள் வரை மத்திய அரசு ஈடு செய்யும்.

    ஜிஎஸ்டியின் கீழ் 2017 ஜூலை முதல் பிப்ரவரி 2018 வரை ரூ. 632 கோடி இழப்பீடாக தமிழக அரசு மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளது. கடந்த 8 மாத காலத்தில் 14% வளர்ச்சி விகிதத்துடன் எதிர்பார்க்கப்பட்ட வருவாய்க்கும் கிடைக்கப்பெற்ற வருவாய்க்கும் இடையேயான இடைவெளி கணிசமாக குறைந்து வருவதால் ஜிஎஸ்டியால் நமது மாநிலம் நல்ல பலனை பெற்று வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+