தமிழகத்தில் இதுவரை ரூ.14.28 கோடி பணம் பறிமுதல்: தேர்தல் அதிகாரி தகவல்
சென்னை: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதி முறைகளை மீறி 25-ம் தேதி வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.14.28 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
தமிழ்நாடு பொது தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தும் பறக்கும் படையினர் 24.3.16 அன்று சோதனையின்போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.6.41 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் 25.3.16 அன்று நடத்தப்பட்ட சோதனையில் வேலூரில் ரூ.1.30 லட்சம், திருவண்ணாமலையில் 340 சிமெண்ட் மூட்டைகள், நீலகிரி மாவட்டத்தில் ரூ.5.20 லட்சம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ.4.50 லட்சம், விருதுநகர் மாவட்டத்தில் ரூ.1.19 லட்சம், மதுரை மாநகரில் மதுவகைகள் உட்பட மொத்தம் ரூ.12,19,000/- ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
நிலையான கண்காணிப்புக் குழுவினர் 24.3.316 அன்று சோதனை மேற்கொண்டபோது, கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.1.25 லட்சம், சென்னையில் ரூ.2.85 லட்சம், விருதுநகரில் ரூ.1.60 லட்சம், பெரம்பலூரில் ரூ.1.63 லட்சம், திருச்சி மாநகரில் 224 பிரஸ்டிஜ் குக்கர்கள், சிவகங்கையில் ரூ.2 லட்சம், கோவையில் ரூ.2.15 லட்சம் பிடிபட்டன.
மொத்தம் ரூ.11.48 லட்சம் ரொக்கம் 24.3.16 அன்றும், 25.3.16 அன்றைய சோதனையின்போது நீலகிரி மாவட்டத்தில் ரூ.1.18 லட்சம், பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.1 லட்சம், விருதுநகர் மாவட்டத்தில் ரூ.1.35 லட்சம், சேலம் நகரில் ரூ.56,56,820/- திருப்பூர் நகரில் ரூ.1.25 லட்சம் என மொத்தம் ரூ.62.33 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
26.3.16 வரை தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 2, 23,634 புகார்கள் பெறப்பட்டதில் 1,73,718 புகார்களில் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications