'500 சி, 10 அமைச்சர் பதவி டீலுக்கு ஓகேவாமே!' - பரபரக்கும் கூட்டணி யாவாரம்!!
இந்தப் பக்கம் வருவாரா... அந்தப் பக்கம் சாய்வாரா... தனியாக நிற்பாரா என்ற எந்தக் கேள்விகளுக்கும் பிடிகொடுத்து நிற்காத அந்தக் கட்சித் தலைவருடன் தமிழகத்தின் முக்கிய கட்சி ஒன்று தீவிர கூட்டணி பேரம் நடத்தி வருகிறது.
அடுத்த 5 ஆண்டுகள் பதவியில் இல்லாவிட்டால் தமது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பதால், எந்த அளவுக்கும் இறங்கி வந்து பேரம் பேசத் தயாராக உள்ளதாம் இந்த முக்கிய கட்சி.
இதை நன்றாகப் புரிந்து கொண்ட அந்த தலைவரும் கடைசி நிமிடம் வரை அனைவரையும் தொங்கலில் விட்டு, கூட்டணி பேரத்தில் தனது கை ஓங்கிய நிலையிலேயே வைக்கத் திட்டமிட்டிருந்தாராம்.

அவரது ஐடியாவுக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.
இப்போது கூட்டணி யாவாரம் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாம். 500 சி, ஒரு து முதல்வர், கூடவே 9 அமைச்சர் பதவிகள். இதுதான் டீல். முக்கிய கட்சியோ 'பணம் ஒரு பொருட்டல்ல... அமைச்சர் பதவிகள் கூட ஓகே. ஆனால் து முதல்வர் பதவி மட்டும் தர முடியாது. வேண்டுமென்றால் ராஜ்யசபா எம்பி சீட் ஒன்றை விட்டுத் தருகிறோம். உங்கள் உறவினருக்கு உதவும்,' என்று கூறியதை உதறித் தள்ள மனசு இல்லையாம். முக்கியமாக அந்தக் கட்சியின் நிழல் தலைவருக்கு.
இந்த இரு கட்சிகளைத் தவிர்த்து, தமிழகத்தில் உள்ள மற்ற அனைத்து அரசியல் கட்சிகள் அலுவலகங்களையும் சுற்றிச் சுழன்றுவரும் பரபரப்பு தகவல் இதுதான்.
பணம் கொழிக்கும் பிஸினஸ். பாவம் மக்கள்!
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications