அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகும் சிபிஐ... தமிழக முக்கிய புள்ளிக்கு குறி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தின் அதிமுக்கிய புள்ளி ஒருவருக்கு சிபிஐ குறிவைத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிடியில் சிக்காதவர்களை பிடிமானத்தில் வைக்க வருமான வரித்துறை, சிபிஐ சோதனைகள் என்பது அப்பட்டமாக அரங்கேறி வருகிறது. தமிழக அரசியலையே இந்த இரண்டின் மூலமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது டெல்லி.

இப்போது திரைமறைவில் செயல்படும் முக்கிய புள்ளி ஒருவருக்கு குறி வைத்திருக்கிறது சிபிஐ என கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக வைக்கப்பட்ட பொறியில் வசமாக ஆவணங்கள் சிக்கிவிட்டனவாம்.
எந்த நேரத்திலும் சிபிஐ அந்த முக்கிய புள்ளி மீது பாயலாம் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரத்தை நோக்கி நகருவதற்கான வியூகங்களை வகுத்து வரும் அந்த முக்கிய புள்ளியை வளைத்துவிட்டால் எந்தப் பக்கத்திலும் இருந்தும் தங்களுக்கு எதிராக சப்தமே வராது என்பதுதான் டெல்லியின் திட்டமாம்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications