வேதாரண்யம் மீனவர்கள் 16 பேர் மீது இலங்கை மீனவர்கள் கடும் தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டினம்: வேதாரண்யம் மீனவர்கள் 16 பேர் மீது நடுக்கடலில் இலங்கை மீனவர்கள் கடுமையாக தாக்கியுள்ள சம்பவத்தால் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோடியக்கரை கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேதாரணயம் வெள்ளபள்ளம் மீனவர்களை இலங்கை மீனவர்கள் குழு வழிமறித்துள்ளது. கட்டையால் மீனவர்களைத் தாக்கியதுடன் மீன்களையும் பறித்துக் கொண்டது.

இதில் 16 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் படுகாயமடைந்தோருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை இலங்கை கடற்படை தாக்கி வந்த நிலையில் இலங்கை மீனவர்களும் தற்போது தாக்குதல் நடத்துவதால் கடலோர கிராமங்களில் பதற்றமான நிலைமை உருவாகி உள்ளது.
More From
-
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications