தேவர் இளைஞர் பேரவை கலைப்பு: தென்னாட்டு மக்கள் கட்சி உதயம்
மதுரை: மதுரை தேவர் இளைஞர் பேரவை கலைக்கப்பட்டு தென்னாட்டு மக்கள் கட்சி என்ற புதிய கட்சி துவங்கப்பட்டுள்ளது
அகில இந்திய தேவர் இளைஞர் பேரவையின் பொதுக்குழு மதுரையில் கூடியது. அப்போது பேரவையை கலைத்துவிட்டு புதிய கட்சி துவங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து பேரவையை கலைத்துவிட்டு தென்னாட்டு மக்கள் கட்சி என்ற புதிய கட்சி துவங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கட்சியின் நிறுவனர் தலைவர் ஆர்.எஸ். கணேச தேவர் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,
தென்மாவட்டங்களில் சாதி மோதல்களை தடுக்க ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும். கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களுடைய வாழ்வாதாரத்தை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 23 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை உச்ச நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் மத்திய அரசு விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications