For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்கள் 6 மணியோடு மூடப்பட்டன!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை 6 மணிக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    கருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்: காவேரி மருத்துவமனை அறிக்கை- வீடியோ

    சென்னை: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை 6 மணிக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளதை அடுத்து அவை மூடப்பட்டன.

    கருணாநிதிக்கு 11 -ஆவது நாளாக இன்று காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து வருகின்றன.

    TN Government orders to close the TASMAC shops

    இந்நிலையில் அனைத்து போலீஸாரும் பணிக்கு திரும்புமாறு காவல் துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

    இதையடுத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடுவதற்குள் சரக்குகளை வாங்க வேண்டும் என்று குடிமகன்கள் அலைமோதின. இதையடுத்து கடைகள் மற்றும் பார்கள் 6 மணிக்கு மூடப்பட்டன.

    English summary
    Tamilnadu government orders to close the TASMAC shops by 6 pm.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X