தமிழகத்தில் 9 டி.ஐ.ஜிக்களுக்கு ஐ.ஜிக்களாக பதவி உயர்வு.. தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் 9 டி.ஐ.ஜிக்களை ஐ.ஜிக்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் 9 டி.ஐ.ஜிக்களை ஐ.ஜிக்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தர தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

சென்னை காவல்துறை நிர்வாக ஐ.ஜியாக ஆர். தினகரன் பதவி உயர்வு பெற்றுள்ளார். வித்யா ஜெயந்த் குல்கர்னி காவல்துறை தலைமையக ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
சென்னை உளவுத் துறை ஐ.ஜியாக ஈஸ்வரமூர்த்தி நியமிக்கப்படுள்ளார். கோவை சரக ஐ.ஜியாக தீபக் எம். தாமோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கரூர் காகித நிறுவன கண்காணிப்பு ஐ.ஜியாக சந்திரசேகர் பதவி உயர்வு பெற்றுள்ளார். ஓம்பிரகாஷ் மீனா சென்னை குற்றவியல் பிரிவு ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு காவல்துறை பயிற்சிக் கல்லூரி ஐ.ஜியாக அறிவுச்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாநகர காவல் ஆணையராக அருண் பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார். தென்காசி ஏ.எஸ்.பி. ஷாஷாங் சாய் சென்னை பூக்கடை துணை ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி ஐ.ஜியாக மஞ்சுநாதா டான்ஜெட்கோ லஞ்ச ஒழிப்பு ஏ.டி.ஜி.பியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை ஐ.ஜியாக இருந்த அமரேஷ் புஜாரி மனித உரிமை ஏ.டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆவின் ஐ.ஜியாக இருந்த ரவி ஏ.டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜெயந்த் முரளி தமிழ்நாடு போக்குவரத்து திட்டக் குழு ஏ.டி.ஜி.பியாக பதவி உயர்வு பெற்று்ளார். மத்தியக் குற்றவியல் ஐ.ஜியாக எம்.டி. கணேஷ்மூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆக, மொத்தம் 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications