கோவையில் ஆளுநர் ஆய்வு நடத்தியதில் அரசியல் உள்நோக்கம் இல்லை: முதன்மை செயலாளர் விளக்கம்
கோவையில் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆய்வு குறித்து ஆளுநர் பன்வாரிலாலின் முதன்மை செயலாளர் விளக்கம் அளித்து இருக்கிறார்.
சென்னை: கோவையில் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆய்வில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்று ஆளுநர் பன்வாரிலாலின் முதன்மை செயலாளர் விளக்கம் அளித்து இருக்கிறார்.
கோவையில் சில நாட்களுக்கு முன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திடீர் என்று ஆய்வு நடத்தினார். மாவட்ட அதிகாரிகளிடம் வளர்ச்சிப் பணிகள், நலத் திட்டங்கள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் கேட்டறிந்தார்.

இது ஒரு அரசியல் நடவடிக்கை என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. இந்த நிலையில் இந்த புகார் குறித்து ஆளுநர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆளுநரின் முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் ஆளுநர் மாவட்ட அதிகாரிகளை சந்தித்ததில் துளி கூட அரசியல் இல்லை. இந்த சந்திப்பில் அரசியல் சாசன மீறல் எதுவும் இல்லை. மாவட்ட அதிகாரிகளை ஆளுநர் குறுக்குவழியில் தொடர்பு கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டே நடந்தது; இந்த சந்திப்பு மூலமாக மாவட்ட வளர்ச்சிப் பணிகள், நலத் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள முடிந்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications