மீண்டும் களத்தில் குதித்த ஆளுநர் புரோஹித்.. மதுரையில் இன்று ஆய்வு!
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று மதுரை மாவட்டத்தில் தூய்மை இந்தியா பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
மதுரை : தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டையில் இன்று தூய்மை இந்தியா பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த சில மாதங்களாக தமிழக மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு, அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ஆளுநர் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

கடந்த 21ம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆளுநர், இன்று மதுரை மாவட்டத்தில் தூய்மை இந்தியா பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதன் பின் ஆட்சியர் வீரராகவ ராவிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், மதுரையை அடுத்து உள்ள நாகமலைபுதுக்கோட்டையிலும் தூய்மை இந்தியா பணிகள் குறித்து அதிகாரிகளோடு கலந்து ஆலோசித்தார். பின்னர் மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகத்தில் ஆய்வு நடத்தி வருகிறார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications