துணை முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்றார்- தமிழ் வளர்ச்சி துறை அமைச்சரானார் மாஃபா பாண்டியராஜன்!
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் துணை முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் இன்று பதவியேற்றார்.
Recommended Video

சென்னை: அதிமுக அணிகள் இணைப்பைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் துணை முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்றார்.
அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைந்துவிட்டன. இதையடுத்து முதல்வர் எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ஓ. பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு நிதி மற்றும் வீட்டு வசதித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

மாஃபா பாண்டியராஜன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெற்ற விழாவில் துணை முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்றார்.

அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் வாழ்த்து தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராக மாஃபா பாண்டியராஜன் பதவியேற்றார். மேலும் அமைச்சர்களின் சில துறைகளும் மாற்றப்பட்டுள்ளன.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications