சசிகலா: தீர்ப்பு வரும் வரை ஆளுநர் பொறுத்திருக்கலாம்.. ஒரு நெருக்கடியும் இல்லை: ப.சிதம்பரம்
உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை சசிகலாவுக்கு பதவியேற்பு செய்து வைக்காமல் ஆளுநர் பொறுத்திருக்கலாம் என்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம்.
சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை சசிகலாவுக்கு முதல்வர் பதவி பிரமாணம் செய்து வைக்காமல் ஆளுநர் வித்யாசகர் ராவ் பொறுத்திருக்கலாம் என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் யோசனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிதம்பரம் கூறியுள்ளதாவது:
அதிமுகவுக்கு சட்டசபை குழு தலைவர தேர்வு செய்ய அனைத்து உரிமையும் உண்டு. அதேநேரத்தில் அப்படி தேர்வு செய்யப்படுபவருக்கு முதல்வர் பதவிக்கான தகுதி இருக்கிறதா? என கேள்வி கேட்க தமிழக மக்களுக்கும் உரிமை உண்டு. இதை ஆளுநர் கேட்க வேண்டும்.

ஒருவேளை சசிகலா தகுதியானவரே என் வலியுறுத்தப்படும் நிலையில் ஆளுநர் ஆலோசித்து முடிவு சொல்வதாக சொல்லலாம். தற்போது சசிகலாவுக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு வர உள்ளது.
ஆகையால் ஆளுநர் அந்த தீர்ப்பு வரும் வரை காத்திருக்கலாம். உடனே சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்துதான் வைக்க வேண்டும் என்ற அரசியல் சாசன நெருக்கடி அவருக்கு இல்லை.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சசிகலாவுக்கு தகுதி இழப்பு ஏற்படவில்லை எனில் அவருக்கு பதவி பிரமாணத்தை ஆளுநர் செய்துதான் வைக்க வேண்டும்.
இவ்வாறு ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
-
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications