வாக்குப் பதிவு நாளான ஏப். 24-ந் தேதி பொதுவிடுமுறை: தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளான ஏப்ரல் 24-ந் தேதி பொதுவிடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் அடுத்த மாதம்-2ந் தேதி லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால் ஏப்ரல்-24ந் தேதி அரசு நிறுவனங்கள், மற்றும் தனியார் நிறுவனங்கள் ,பள்ளிகள், கல்லூரிகள், ஆகியவற்றிற்கு பொது விடுமுறை அளிக்கபட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+