தமிழக அரசின் சித்திரை புத்தாண்டு விருதுகள் அறிவிப்பு.. அக்னிபுத்திரனுக்கு கபிலன் விருது
ஆண்டு தோறும் வழங்கப்படும் தமிழக அரசின் சித்திரை புத்தாண்டு விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: இந்த ஆண்டிற்கான தமிழ் புத்தாண்டு விருதுகள் பெறுபவர்கள் விவரங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி முனைவர் அக்னிபுத்திரனுக்கு கபிலன் விருதும், வேங்கடகிருஷ்ணனுக்கு உ.வே.சா விருதும், இலங்கை ஜெயராஜுக்கு கம்பர் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பி. மணிகண்டனுக்கு சொல்லின் செல்வர் விருதும் வைதேகி ஹெர்பர்ட்டுக்கு ஜி.யு.போப் விருதும், அப்துல் காதருக்கு உமறுப்புலவர் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நஞ்சுண்டனுக்கு இளங்கோவடிகள் விருதும், ஷம்சாதனகோபாலுக்கு அம்மா இலக்கிய விருதும், செல்வமணிக்கு முதல்வர் கணினித் தமிழ் விருதும் வழங்கப்பட உள்ளன.
இந்த விருது ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும் கொண்டதாகும்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications