வருது... வருது.. மதுவிலக்கு.... மேலும் 1,000 டாஸ்மாக் மதுபான கடைகளை மூடல்
சென்னை: தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தும் வகையில் மேலும் 1,000 டாஸ்மாக் மதுபான கடைகளை மூட அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற விவகாரம் விஸ்வரூபமெடுத்திருந்தது. தேர்தல் அறிக்கைகளிலும் கட்சிகள் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என உறுதி அளித்திருந்தன.

தேர்தலில் வென்று ஆட்சியை தக்க வைத்த முதல்வர் ஜெயலலிதா, முதல் கட்டமாக 500 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும்; கடைகளின் நேரம் திறப்பு நேரம் குறைக்கப்படும் என உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தும் வகையில் 2-வது கட்டமாக 1000 மதுபான கடைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக டாஸ்மாக் கடைகளுக்கு நேரில் சென்று அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதனால் விரைவில் 2-வது கட்ட மதுவிலக்கு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications